Click Here to View in Mobile
PRAYER HELPLINES : +91 9443740802 / +91 8754770888

PRAYER POINTS

  1. In 1998 vision - Hosanna Prayer cells was started. Now publishing 10,000 magazine per month pray that we should publish 25000 magazine in future. And all the hurdles to be broken for publishing it.
  2. In 1998 Village Gospel Ministry was started and in future all 17000 villages in Tamil Nadu should be reached. Unreached villages should accept Christ.
  3. In 1998 Fasting prayer and Power camp was started and in future all district headquarters should conduct fasting prayers and power camps to train and raise the sheep's to Soldiers.
  4. In 2004 - Church ministry was started. Pray for church construction and receive favor from man and God for hurdles to be broken to construct church. And sponsors should be raised for building churches.
  5. In 2004 - feeding centre was started. There are 22 feeding centers and by this year we should feed 1000 people every day and in future we should feed 50000 people every day.
  6. In 2005 - Children and Youth Ministry was started. Pray to reach the Unreached children and youth and to start children prayer group all over the World.
  7. In 2007 North India Ministry was started. Pray that Bihar, Chatisgarh, Harayana and Kashmir should be blessed with 1000 native missionaries to spread the Gospel.
  8. In 2010 1st Prayer center was started. Pray to raise praying army and establish administrative centers Globally. Many individual houses to be a prayer center and filled with people to plead for nation.
  9. In 2010- Hosanna Media's was started. Pray that Hosanna tv should find space in various satellite's Globally and to preach in many satellite channel Globally. And pray God to raise financial partner to support Hosanna Media's. God should bless us with latest infrastructure and make use of latest techniques and with new equipment operated with professional people.
  10. 2011 crusades and pastor conference was started. Pray that we should conduct many crusades and conferences all over the World.
  11. In 2015 DVD, Books were released. Pray that God to use Bro and Sis to write many books and for the release of different programmes through DVD and make use of all gadgets and App in mobile to spread the Gospel.
  12. In 2015 National and International prayer network was started. To bring all praying people together to form prayer network to raise a continuous progressive prayers all over the World and pray for the leaders doing prayer Ministry to support us in all initiative we take to start the prayer Network in different Countries.



1998ஆம் ஆண்டு துவங்கி நமது ஊழிய பயணம் - ஜெபியுங்கள்.... இணைந்துகொள்ளுங்கள்.

  1. 1998ல் ஓசன்னா ஜெபக்குழு தொடங்கப்பட்டு 10,000 ஓசன்னா புத்தம் அச்சடித்துக்கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் 25,000 ஓசன்னா புத்தகம் அச்கடிக்க தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.
  2. 1998ல் கிராம ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 17ää000 கிராமங்கள் உள்ளது. எல்லாக் கிராமங்களிலும் கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபியுங்கள்.
  3. 1998ல் உபவாச ஜெபம்ää வல்லமை முகாம் தொடங்கப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் தலைமை இடங்களில் ஜெபங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு இடங்களில் ஜெபிக்கிற ஜெபவீரர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
  4. 2004ல் சபை ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. எல்லா கிராமங்களிலும் ஆலயம் கட்டப்படுவதற்கு ஸ்பான்சர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
  5. 2004ல் உணவளிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 24 இடங்களில் தொடங்கப்பட்டு 350 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் 10000 பேருக்கு உணவு வழங்கப்பட கர்த்தர் கிருபை செய்ய ஜெபியுங்கள்.
  6. 2005ல் சிறுவர்ää வாலிபர் ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுவர் ஜெப குழுக்கள் தொடங்கப்பட ஜெபியுங்கள்.
  7. 2007ல் வட மாநில ஊழியங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பீகார்ää ஹரியானாää காஷ்மீர் இந்த பகுதிகளில் வரும் நாட்களில் 1000 மிஷனரிகள் எழும்ப வேண்டும். இவர்கள் மேல் சுவிசேஷ பாரம் ஊற்றப்பட்டு இவர்கள் மூலமாய் சுவிசேஷம் பரவ வேண்டும். இதற்காக ஜெபியுங்கள்.
  8. 2010ல் முதலாவது ஜெபமையம் தொடங்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் ஜெபிக்கிற ஜெப சேனை எழும்ப வேண்டும். ஒவ்வொரு வீடுகளும் தேசங்களுக்காக ஜெபிக்கிற ஜெப மையமாக மாற ஜெபியுங்கள்.
  9. 2010ல் டிவி ஊழியம் தொடங்கப்பட்டுள்ளது. சேட்டிலைட் சேனலாக மாற அதற்கு ஸ்பான்சர் எழும்பää புதிய கருவிகள் வாங்கவும்ää அதை இயக்கக்கூடிய தகுதியான நபர்களை நமது எல்லைக்குள் கர்த்தர் கொண்டு வர ஜெபியுங்கள்.
  10. 2011ல் நற்செய்தி கூட்டங்களும்ää போதகர் மாநாடு தொடங்கப்படடுள்ளது. வருங்காலத்தில் உலகமுழுவதும் நற்செய்தி கூட்டம்ää போதகர் மாநாடு நடத்தப்பட ஜெபியுங்கள்.
  11. 2015ல் டி.வி.டி மற்றும் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள். வருங்காலத்தில் சகோதரர்ää சகோதரி மூலமாக இன்னும் அநேக டி.வி.டி, புத்தகங்கள் வெளியிட ஜெபியுங்கள்.
  12. 2015ல் ஜெப ஒருங்கிணைப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வௌ;வேறு தேசங்களிலும் தொடங்கப்படää ஜெபத்தில் சரியான தலைவர்கள்; எழும்ப ஜெபியுங்கள்.

All rights reserved © 2011 - 2016 - Hosanna Web Tv